தமிழர்களின் மிக தொன்மையான கோயிலான, கரடியானாற்று குசலான குமரன் ஆலையம், பெளத்த பேரினவாத மொட்டு கட்சியினரின் ஆட்சியில், மிக தந்திரமான முறையில் பறி போகிறது.
இன்று பெருந்தொகையான பிக்குகள், இராணுவத்தினருடன் வருகை தந்து, குசலான குமரன் கோவிலையும், கோவிலை சுற்றியுள்ள பிரதேசத்தையும் பார்வை இட்டு சென்றுள்ளனர்.
தேர்தல் முடிந்த கையேடு, இந்த இடத்தினை கபளீகரம் செய்யும் நடவடிக்கையில், முதல் செயற்பாடே இன்றைய நிகழ்வு.
எங்கப்பா நம்ம மாவட்ட மொட்டு சின்ன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வியாழேந்திரன்? அவரால் இதை பற்றி வாய் திறக்க முடியாது. ஏனென்றால் மொட்டு கட்சியினர் போட்ட தேங்காய் துண்டு இன்னும் வாய்க்குள் இருப்பதால்.
எனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் அளிக்க போகும் வாக்கு, அவர்களுடைய எதிர்கால இருப்பை தீர்மானிக்கும்.