மலையாள பெண்ணாக தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் நடிகையாக நடித்து சர்ச்சை நடிகையாக களமிறங்கியவர் நடிகை அமலா பால். இதையடுத்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடிக்க ஆரம்பித்தார்.
முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தன்னை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றும் விலகினார். இதையடுத்து பல சர்ச்சையான கிசுகிசுக்களிலும் சிக்கி வந்தார்.
கடந்த வருடம் பாடகர் ஒருவருடன் திருமணம் நடந்து புகைப்படம் வெளியாகி அதை இல்லை என்று சமாளித்து வந்தார். பார்ட்டி நண்பர்களுடன் கும்மாளம் என்று நாட்களை கடந்த அமலா பால் நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் ஆண்நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.
காரில் தனியாக இரவில் ஊர்சுற்றிய புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பகிர்ந்தும் உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
v




















