உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 9 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் வாக்குமூலம் வழங்கினார்.
இன்று மாலை அவர் கற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.


















