இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 2631ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் கந்தக்காடு முகாமில் பணியாற்றி வருகின்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.