கொரோனா சந்தேகத்தில் காலி தெளிகட – மாஜுவான பிரதேசத்தில் 34 பேர் தனிமைப்படுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக பணியாற்றும் ஒருவர் கடந்த 5ம் திகதி ஹபராதுவ பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து அவருடன் நெருங்கி பழகிய நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.