புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்தா உளுகேதென்ன இன்றையதினம் நியமிக்கப்பட்ட்டுள்ளார்.
கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வா இன்று ஓய்வுபெறவுள்ளதை அடுத்து அந்த பதவிக்கு நிஷாந்தா உளுகேதென்ன நியமிக்கப்பட்ட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் தலைமைத் தளபதியாக ரியர் அட்மிரல் நிஷாந்தா உளுகேதென்ன 2019 மே 04 முதல் அமலுக்கு வரும் வகையில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.