சானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டா ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும், முதலாவது மேற்கொண்ட நடவடிக்கை, சானி அபேசேகரவை பதவியிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது அரசியல் பழிவாங்கல் என அப்போது விமர்சனங்கள் எழுந்திருந்மை குறிப்பிடத்தக்கது.



















