முஸ்விம் சமூகத்தினர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறந்த முடிவினை எடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
எனது ஆட்சியிலேயே அனைத்து இன மக்களுக்கும் பாரபட்சமின்றி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் புதிய அரசாங்கத்தில் அந்தப் பணிகள் தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



















