நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான சற்றுமுன் வெளியான முடிவுகள் வருமாறு,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,533
ஐக்கிய மக்கள் சக்தி – 21,416
தேசிய மக்கள் சக்தி – 5,344
சுயேட்சைக்குழு 05 – 2,780
ஐக்கிய தேசிய கட்சி – 1,967
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.