நடைபெற்றுமுடிந்த ஸ்ரீலங்கா நாடாளுமன்ற தேர்தலில் சற்றுமுன்னர் ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமகாராம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன.
இதன்படி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -93,532
ஐக்கிய மக்கள் சக்தி -22,920
தேசிய மக்கள் சக்தி -10,146
ஐக்கிய தேசியக் கட்சி -1,253
எங்கள் மக்கள் சக்தி-481
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -172,363
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -136,390
செல்லுபடியான வாக்குகள் -129,499
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -6,891


















