இரத்தினபுரி – நிவித்திகல தேர்தல் தொகுதி முடிவுகள் சற்று முன்னர் வெளிவந்துள்ளன.இதன்படி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -52,145
ஐக்கிய மக்கள் சக்தி -20,066
ஐக்கிய தேசியக் கட்சி -1,437
தேசிய மக்கள் சக்தி -1,186
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் -101,345
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -80,394
செல்லுபடியான வாக்குகள் -76,824
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -3,570



















