மஹிந்தவின் கோட்டை எனப்படும் ஹம்பாந்தோட்டையில் நாமல் ராஜபக்ஸ மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பொதுத் தேர்தல் 2020 இன் ஹம்பாந்தோட்டை மாவட்ட விருப்பத்தேர்வுக்கான முடிவுகள் தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெற்றது, இது 280,881 (75.10%) ஆகும். இதன் மூலம் 06 இடங்களைப் பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாமல் ராஜபக்க்ஷ – 166,660
டி.வி. சானக – 128,805
மஹிந்த அமரவீர- 123,730
சாமல் ராஜபக்க்ஷ- 85,330
டாக்டர் உபுல் கலப்பதி – 63,369
அஜித் ராஜபக்க்ஷ- 47,375