உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிலைச்சாலை அதிகாரிகளுக்கு நவீன துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 09 மில்லி மீற்றர் ரக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு துப்பாக்கிகளை பெற்றுக் கொள்ளும் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.