ஹெரோயின் பொதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த தம்பதியினர் பிலியந்தலை, சுவரபொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வீட்டில் ஹெரோயின் பொதி செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களின் வசம் இருந்த 75 கிராம் ஹெரோயினை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
சந்தேகநபர், 39 மற்றும் 43 வயதுடையவர். கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.



















