நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கணேஷிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தனர்.
எனினும், சொல்லும் அளவு சினிமா வாய்ப்புகள் அமைய வில்லை. இந்நிலையில் கொரொனா ஊரடங்கு வேறு தொடர்வதனால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.




















