• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

தீவிரமாக காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்த 2 அழகிய இளம்பெண்கள்! அவர்களின் கனவில் விழுந்த அடி..

Editor by Editor
September 2, 2020
in உலகச் செய்திகள்
0
தீவிரமாக காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்த 2 அழகிய இளம்பெண்கள்! அவர்களின் கனவில் விழுந்த அடி..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு அழகிய இளம்பெண்கள் வேறு நாட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட போதிலும் அதை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ப்ளோரிடாவை சேர்ந்த Mandy Sahhar மற்றும் Jackie Hardesty ஆகிய இரண்டு இளம்பெண்களும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ஸ்பெயினில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

ஏனெனில் ஸ்பெயினின் Barcelonaல் உள்ள ஒரு இடத்தை திருமணத்துக்கு தேர்வு செய்திருந்தனர்.

ஆனால் கொரோனா அச்சத்தால் அவர்களால் அங்கு திருமணத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் மனம் தளராமல் வேறு முடிவை எடுத்துள்ளனர்.

இது குறித்து Mandy Sahhar மற்றும் Jackie Hardesty கூறுகையில், அமெரிக்காவின் Shenandoah Valleyவில் திருமணம் செய்து கொள்ள தற்போது முடிவெடுத்துள்ளோம்.

இந்த திருமணத்துக்கு 170 விருந்தினர்களை அழைக்கவுள்ளோம்.

எங்கள் கனவு திருமணத்தை ரத்து செய்தது வருத்தம் கொடுத்தாலும், வேறு இடத்தில் அது நடக்கவுள்ளது மகிழ்ச்சி தருகிறது.

அதே நேரம் ஸ்பெயினில் அந்த நாட்டு உணவு வகைகளை திருமணத்துக்கு வருபவர்களுக்கு பரிமாற இருந்தோம், இப்போது அமெரிக்காவில் நடக்கும் திருமணத்திலும் அந்த நாட்டு உணவுகளை தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Previous Post

அமைச்சு பதவிக்கு பதிலாக வேறு பதவி வழங்க நடவடிக்கை…..

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக செய்யப்படும் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?!.. வெளியான முக்கிய தகவல்

Editor

Editor

Related Posts

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!
உலகச் செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

June 24, 2025
ஈரானின் ஏவுகணை தாக்குதலில் மூவர் பலி!
இலங்கைச் செய்திகள்

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் மூவர் பலி!

June 24, 2025
கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி
உலகச் செய்திகள்

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

June 24, 2025
மத்திய கிழக்கில் மூடப்பட்ட வான்வெளிகள்!
உலகச் செய்திகள்

மத்திய கிழக்கில் மூடப்பட்ட வான்வெளிகள்!

June 24, 2025
கத்திரிக்காயை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?
உலகச் செய்திகள்

கத்திரிக்காயை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது?

June 24, 2025
போர் நிறுத்தம் இல்லை இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது!
உலகச் செய்திகள்

போர் நிறுத்தம் இல்லை இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது!

June 24, 2025
Next Post
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக செய்யப்படும் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?!..  வெளியான முக்கிய தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக செய்யப்படும் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?!.. வெளியான முக்கிய தகவல்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

200 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

June 24, 2025
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான்!

June 24, 2025
கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்  ஹரிணி அமரசூரிய

கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

June 24, 2025
டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

June 24, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy