ஜோசா என அழைக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஹெரோயின் ரக போதைபொருளுடன் கைது செய்யப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.