குளவிக்கொட்டிற்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹப்புத்தளை, புதுக்காட்டை சேர்ந்த 45 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இரண்டு தினங்களின் முன்னர் குளவிக்கொட்டிற்கு இலக்கான இவர், பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.




















