ஒறிய நிட் என்னும் விண் கல் மணிக்கு ஒரு லட்சத்தி 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இது அக்டோபர் மாதம் 22ம் திகதி பூமையை அருகாமையில் கடக்கவுள்ளது. இதில் இருந்து கல சிறிய விண் கற்கள் பூமியை நோக்கி வர உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். நூற்றுக் கணக்கான சிறிய கற்கள் பூமியில் விழும் எனவும். இதனால் பூமிக்கு மேல் பல வால் வெள்ளிகள் தோன்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கற்கள் மிக மிக சிறியவை என்பதனால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை. இவை பூமியின் வழி மண்டலத்தினுள் பிரவேசித்த உடனே எரிந்து சாம்பலாகி விடும். மேலும் சில கற்கள் பூமியில் விழுந்தாலும் அவை எலும்பிச்சை பழம் அளவில் தான் விழும் என்று கூறப்பட்டுள்ளது.


















