சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பிரச்னை என்ற சுறாக்கள் இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன் சுவையானதாக இருக்கும்.
பிரச்னைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம், சோம்பிகிடப்போம்.
எனவே எப்போதும் பிரச்னைகளை கண்டு ஒதுங்காமல், அதை எதிர்கொள்ளும் திறமையை வளத்து கொள்ளுங்கள்.
உங்களின் திறமைக்கு ஒரு சவாலாகவும், கொரோனா காலத்தில் சம்பாதிக்க ஒரு வழியாகவும் இது போன்ற காணொளிகள் உதவி புரியும்.