• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

அமெரிக்கக் கடற்படையின் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த சீனா!

Editor by Editor
October 15, 2020
in உலகச் செய்திகள்
0
அமெரிக்கக் கடற்படையின் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த சீனா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீபத்தில் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே ஏற்பட்டு வரும் சிறு சிறு மோதல்கள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று தைவான் ஜலசந்தி வழியே பயணித்ததையடுத்து சீனா அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக எச்சரித்துள்ளது.

உலகின் மிகப் பெரும் பொருளாதார பலமிக்க நாடுகளான சீனா, அமெரிக்காவுக்கு இடையே மோதல்கள் கூர்மையடைந்து வருகின்றன.

அமெரிக்கா கடற்படையின் இந்த நடவடிக்கைக்கு பின்னர், சீன கடற்படையின் கிழக்கு பிராந்தியத்தின் தளபதியான சுன்ஹுய், சீன இராணுவம் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா, தைவான் மக்களுக்கு தவறான தகவல்களை அனுப்பி வருவதாகவும் சுன்ஹுய் தெரிவித்துள்ளார். மேலும்,தன்னாட்சி அமைப்பை கொண்டுள்ள பிராந்தியத்தின் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றா தைவானை சீனா அங்கீகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சாய் இங்-வென் தேர்ந்தெடுக்கப்பட்டது இதற்கு ஓர் உதாரணம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தைவான் ஜலசந்தி வழியாக மேற்கொள்ளப்பட்ட கப்பல் போக்குவரத்து ஒரு சுதந்திரமான மற்றும் இந்தோ-பசிபிக் மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்று அமெரிக்க பசிபிக் கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், “அமெரிக்க கடற்படையானது, சர்வதேச சட்டம் அனுமதிக்கும் எங்கும் தொடர்ந்து பறக்கும், பயணிக்கும் மற்றும் செயல்படும்.” என்றும் கூறியுள்ளது.

MQ-9 ட்ரோன்கள் மற்றும் கடலோர தற்காப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன இராணுவ உபகரணங்களை தைவானுக்கு விற்க விரும்புவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு இசைவு தெரிவிக்கும் விதமாக தனது இராணுவத்தை நவீனமயமாக்கவும், சமச்சீரற்ற போருக்கான திறனை மேம்படுத்தவும் விரும்புகிறது என்று தைவான் முக்கிய தலைவரான சாய் இங்-வென் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா எதிர்த்துள்ள நிலையில், தைவான் நிலைமை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல் தைவான் ஜலசந்தி வழியாக பயணிக்க அனுப்பிய 10 வது கப்பல் இதுவாகும், ஆகஸ்ட் 31-ம் திகதி கடைசியாக இதுபோன்ற கப்பல் ஜலசந்தி வழியே பயணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Here we are at the Leshan Radar Station, 2,600 meters above sea level. An essential outpost of the nation’s air defense, this station provides long-range detection & early warning capabilities so we can respond quickly to incursions by foreign aircraft & keep #Taiwan safe. pic.twitter.com/x5FkCGBxHB

— 蔡英文 Tsai Ing-wen (@iingwen) October 14, 2020

Previous Post

பிரான்சில் அவசர நிலை பிரகடனம்..!!

Next Post

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா உறுதி..!!!

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா உறுதி..!!!

கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா உறுதி..!!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy