இலங்கையில் நேற்று 186 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் 180 பேர் மினுவாங்கொட தொற்று அலையை சேர்ந்தவர்கள். ஏனைய 6 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
நேற்று இரவு இறுதியாக 120 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களி் எண்ணிக்கை 2,335 ஆக அதிகரித்துள்ளனர்.