நடிகை ரம்பா அவரின் இன்ஸ்டாகிரமில் வெளியிட்ட காணொளி ஒன்று தமிழ் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.
ரம்பா அவரின் மகனுடன் காணொளி வெளியிட்டுள்ளார்.
கொள்ளை அழகுடன் ரம்பாவுடன் கொஞ்சி விளையாடும் மகனை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை இவ்வளவு எளிமையாக குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை வாழ்வது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.