20ஆவது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கெதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த அடையாளத்தை சபையில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்காக அவர்கள் தங்களது மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுட்டதுபோன்ற காயத்தை ஒத்த ஸ்டிக்கர்களை ஒட்டியபடி காட்சியளித்தனர்.



















