ஒரு அரிய அல்பினோ மலைப்பாம்பு கலென்பிந்துனுவெவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மலைப்பாம்பு வனவிலங்கு துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள ரிட்டிகல காட்டில் இந்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த மலைப்பாம்பு தொடர்பிலான கூடுதல் தகவல்களை சேகரிக்க முயற்சிப்பதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.