பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள நடிகை சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பிறந்தநாள் கொண்டாடும் அவரது தந்தையை வாழ்த்தும் அவரது வீடியோவை, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே ரெக்கார்ட் செய்து வைத்து சென்றுள்ளார்.
அவரது அப்பாவை வாழ்த்தி உருக்கமாக பேசிய சனம் ஷெட்டியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
ரசிகர்களும் சனத்தின் தந்தைக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.