நாம் வாங்கும் அனைத்து பொருட்களுமே எந்த நாட்டுடையது என்பது குறித்த தகவலை பெரும்பாலும் அறியாமேலேயே இருந்திருப்போம்.
பல பொருட்களில் இருக்கும் முகவரியை வைத்து அதனை நாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில், நாம் வாங்கும் பொருட்களில் உள்ள பார்கோடு மூலமாக அப்பொருளின் தயாரிப்பு நாடு குறித்த தகவலை தெரிந்துகொள்ளலாம்.
இந்த பார்கோடுகளுக்கு கீழேயே பல இழக்க எண்கள் இருக்கும். அதில் உள்ள துவக்க எண்களான 690, 691, 692 ஆகியவை சீனாவில் தயார் செய்யப்பட்ட பொருட்களை குறிக்கும்.
அந்த வகையில், பிற நாடுகளுக்கு என்னென்ன எண்கள் என்பதை இனி காணலாம்.
00 -13 : அமெரிக்கா மற்றும் கனடா
20 – 29: கிட்டங்கி செயல்பாடுகள்
30 – 37: பிரான்ஸ்
40 – 44: ஜெர்மனி
45 மற்றும் 49 : ஜப்பான்
46 : ரஷ்யா
471 : தைவான்
474 : எஸ்டோனியா
475 : லாட்வியா
477 : லிதுவேனியா
479 : ஸ்ரீலங்கா / இலங்கை
480 : பிலிப்பைன்ஸ்
482 : உக்ரைன்
484 : மால்டோவா
485 : ஆர்மீனியா
486 : ஜோர்ஜியா
487 : கஜகஸ்தான்
489 : ஹாங் காங்
50 : இங்கிலாந்து
520 : கிரீஸ்
528 : லெபனான்
529 : சைப்ரஸ்
531 : மாசிடோனியா
535 : மால்டா
539 : அயர்லாந்து
54 : பெல்ஜியம் & லக்ஸம்பர்க்
560 : போர்ச்சுகல்
569 : ஐஸ்லாந்து
57 : டென்மார்க்
590 : போலந்து
594 : ருமேனியா
599 : ஹங்கேரி
600 & 601 : தென் ஆப்ரிக்கா
609 : மயூரிட்டிஸ்
611 : மொரோக்கோ
613 : அல்கெரியா
619 : துனிசியா
622 : எகிப்து
625 : ஜோர்டான்
626 : ஈரான்
64 : பின்லாந்து
690 – 692 : சீனா
70 : நார்வே
729 : இஸ்ரேல்
73 : ஸ்வீடன்
740 : குவாதேமேலா (Guatemala)
741 : எல் சால்வடார்
742 : ஹோண்டுராஸ்
743 : நிகரகுவா
744 : கோஸ்டா ரிக்கா
746 : டொமினிக்கன் ரீபப்ளிக்
750 : மெக்ஸிகோ
759 : வெனிசுலா
76 : சுவிச்சர்லாந்து
770 : கொலம்பியா
773 : உருகுவே
775 : பெரு
777 : பொலிவியா
779 : அர்ஜென்டினா
780 : சிலி
784 : பராகுவே
785 : பெரு
786 : எக்குவடோர்
789 : பிரேசில்
80 – 83: இத்தாலி
84 : ஸ்பெயின்
850 : கியூபா
858 : ஸ்லோவாகியா
859 : கிஸிக் ரிபப்ளிக்
860 : யூகோஸ்லாவியா
869 : துருக்கி
87 : நெதர்லாண்ட்ஸ்
880 : தென் கொரியா
885 : தாய்லாந்து
888 : சிங்கப்பூர்
890 : இந்தியா
893 : வியட்நாம்
899 : இந்தோனேஷியா
90 & 91 : ஆஸ்திரியா
93 : ஆஸ்திரேலியா
94 : நியூசிலாந்து
955 : மலேஷியா
977 : கால இடைவெளிகளுக்கான சர்வதேச தர வரிசை எண் (International Standard Serial Number for Periodicals (ISSN)
978 : சர்வதேச தர புத்தக எண் (International Standard Book Numbering (ISBN)
979 : சர்வதேச நிலையான இசை எண் (International Standard Music Number (ISMN)
980 : பணத்தைத் திரும்பப் பெறுதல் (Refund receipts)
981 & 982 : பொதுவான நாணய சலுகை சீட்டு (Common Currency Coupons)
99 : Coupons