தூக்கத்தில் பலருக்கும் விந்தணுக்கள் வெளியேறுவது உண்டு. இதை திராட்சையை கொண்டு எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவயான பொருட்கள்:
- துவரம் பருப்பு -100கிராம்
- உளுந்து-100கிராம்
- எள் – 100கிராம்
- கசகசா – 50கிராம்
- பிஸ்தா பருப்பு – 50கிராம்
- முந்திரி பருப்பு – 50 கிராம்
- பூசணி விதை – 50கிராம்
- பாதாம் பிசிந் – 50கிராம்
- அமுக்கரா – 50கிராம்
- நெல்லிக்கனி – 50கிராம்
- சுக்கு – 50கிராம்
- மிளகு – 30கிராம்
- திப்பிலி – 30கிராம்,
- ஏலக்காய் -30கிராம்
செய்முறை:
மேற்கண்ட பொருட்களை லேசாக வறுத்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். 2கிலோ சுத்தமான தேனை அடுப்பில் வைத்து லேசான தீயில் நுரை நிக்கிய பின்னர், அரைத்து வைத்துள்ள திராட்சை 100 கிராம்.
பேரீச்சை 100 கிராம்-யை கலந்து பின்னர் தூள் செய்து வாய்த்த பொடிகளை கொட்டிக் கிளறிபத்திரப்படுத்தவும்
அதிகாலை 5 கிராம் அளவு சாப்பிட எப்பேர்ப்பட்ட உடல் பலஹீனமும் தீர்ந்துவிடும். இளைஞர்களைப் பெரிது பாதிக்கும் தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.