பலான படங்களுக்கு என்ற நடிகைகள் என்ற வரிசையில் க்ளாமருக்கு ஏற்ற நடிகையாக பல நடிகைகள் பேசப்படுவார்கள். அந்த அளவிற்கு முன்னணி நடிகர்களின் படத்தில் க்ளாமர் நடிகையாக வளம் வந்தவர் நடிகை நமீதா.
சில ஆண்டுகளுக்கு முன் படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து காதலித்துவந்தவரை திருமணமும் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது உடல் எடையை மீண்டும் ஏற்றினாலும் க்ளாமர் குறைக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் படுமோசமான ஆடையில் எல்லைமீறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஆடையை நழுவவிட்டு இருக்கும் அப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
View this post on Instagram
View this post on Instagram