தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க பல இளம் நடிகர் மற்றும் நடிகைகள் ஏங்கி தவிக்கும் நிலையில் குழந்தை நட்சத்திரங்களும் ஏங்குவார்கள். அதுபோல குழந்தை நட்சத்திரங்கள் அனைத்து படங்களிலும் தேவை படுவார்கள்.
அந்தவகையில் முன்னணி நடிகர் நடிகர் அஜித் படத்தில் நடிக்கவும் ஆசைப்படுபவர்கள் வரிசையில் இருப்பவர் அனிகா. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் தமிழில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தின் மகளாக இரு படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அனிகா.
என்னை அறிந்தால், விசுவாசம் இருபடங்களும் அனிகாவிற்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது அனிகாவிற்கு. இதன்மூலம் பிரபலமாகி தற்போது போட்டோஹுட் எடுத்து கலக்கி கொண்டு வருகிறார்.
அதுவும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ஆடையை அணிந்து படவாய்ப்பினை பெற்று வருகிறார். தற்போது மலையாள சினிமாவில் நடிகையாகவும் அறிமுகமாக இருக்கிறார்.
தற்போது இணையத்தில் தோழிகளுடன் குட்டை சட்டையில் எல்லைமீறி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஓவர் ரூல் என்று கருத்துகளை கூறி வருகிறார்கள்.




















