இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று (8) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை புறம்தள்ளி யாழ் மாவட்ட செயலகத்தில் நடக்கும் கலந்துரையாடலிலும் பங்குகொள்கிறார்.
முன்னதாக, யாழ்ப்பாணத்திற்கு வந்த நாமல் ராஜபக்ச, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், ஆரியகுளம் நாகவிகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

















