கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் மூன்றாவது வாரமாக தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள பெரும்பாலான மக்கள் தொழில் செய்ய முடியாமலும் வருமானமின்றியும் அல்லபடுகின்றனர்.
அத்துடன் அவர்களால் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதியின்றியும் உள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் (19) நீர்கொழும்பு வர்த்தக வீதிகள் மனிதநடனாட்டமின்றி வெறிச்சோடியுள்ளது.