மட்டக்களப்பு நகரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஞானசூரியமு் சதுக்கத்தை சேர்ந்த ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வந்த நிலையில், சுயதனிமைப்பட்டிருந்த அவரிடம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.



















