கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கான கட்டுப்பாடுகள் நாளை (23) காலை 5 மணி முதல் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
எனினும் , கொழும்பு மாவட்டத்தில் கீழ்வரும் பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவையவன;-
1.மட்டக்குளிய
2.மோதரை
3.ப்ளூமண்டல்
4.கொட்டாஞ்சேனை
5.கிராண்ட்பாஸ்
6.கரையோரப்பகுதி
7.ஆட்டுப்பட்டித்தெரு
8.மாளிகாவத்தை
9.தெமட்டகொடை
10.வாழைத்தோட்டம்
11.மருதானை
12.புறக்கோட்டை
13.வெல்லவீதி