யாழ்ப்பாணத்திலும் திடீரென மரணமாகும் இளம் வயதானவர்களின் எண்ணைக்கை அதிகரித்துச் செல்கின்றது. நேற்றும் கோண்டாவில் மற்றும் காரைநரைச் சேர்ந்த இரு இளம் குடும்பஸ்தர்கள் மயங்கி வீழ்ந்து மரணமானார்கள்.
இவர்களின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக வைத்தியசாலை வட்டாரங்கள் ஆராய்ந்து வருகின்றார்கள்.
இதே வேளை சாவகச்சேரியில் கொரோனா நபருடன் பழகி திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளது.