கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு வைத்தியசாலையில் தொற்று ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அதிக கொரோனா நோயாளர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















