கொழும்பு – தெஹிவளை பகுதியில் இரண்டு பிரதேசங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பிரத்திபிம்பரம வீதி மற்றும் கெவும்வத்த பிரதேசங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.