தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார்.
சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் இன்று காலமானார்.
இவரது மறைவிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்