• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

வெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன்! நடந்தது என்ன?

Editor by Editor
November 28, 2020
in இந்தியச் செய்திகள்
0
வெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன்! நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் தனது மனைவியை கொடூரமாக குத்தி கொன்ற இந்திய இளைஞர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குறித்து தகவல் தெரிவித்தால் $1,00,000 சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்ரேஷ்குமார் சேத்தன்பாய் பட்டேல் (30) என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் Hanoverல் உள்ள காபி ஷாப்பில் தனது மனைவி பாலக்கை கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

வாடிக்கையாளர்கள் அங்கு இருந்த போதே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இருவரும் அந்த காபி ஷாப்பில் வேலை செய்து வந்த நிலையிலேயே கொலை நடந்துள்ளது.

அந்த சமயத்தில் பட்டேல் 24 வயதானவராகவும், பாலக் 21 வயதானவராகவும் இருந்திருக்கின்றனர். பட்டேல் மீது கொலை வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

Bhadreshkumar Chetanbhai Patel is wanted for allegedly killing his wife while they were working at a doughnut shop in Maryland in 2015. The FBI is offering a reward of up to $100,000 for information leading to Patel's arrest. #FugitiveFriday https://t.co/5gnFGbdoTG pic.twitter.com/sNh0ZYfCpR

— FBI (@FBI) November 27, 2020

அவர் கடைசியாக நியூஜெர்சியில் உள்ள ஹொட்டலில் இருந்து டாக்சியில் வெளியில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் Federal Bureau of Investigation பட்டேலை மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகளில் ஒருவராக அறிவித்துள்ளது.

மேலும் அவர் குறித்து தகவல் தருபவர்களுக்கு $1,00,000 சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், பட்டேலை ஆபத்தானவனாக கருத வேண்டும் எனவும், அவரிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை! பின்னர் நேர்ந்த விபரீதம்!

Next Post

தமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
தமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்

தமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள்

மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ முன்கூட்டிய ஓய்வுக் கொடுப்பனவுகள்

January 4, 2026
டக்ளஸைச் நேரில் சந்தித்த நாமல்

டக்ளஸைச் நேரில் சந்தித்த நாமல்

January 4, 2026
தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு!

January 3, 2026
போராட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

போராட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

January 3, 2026

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy