உள்நாட்டுப் போருக்குப் பின்னர் தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டமையானது கோட்டாபய அரசின் உச்சபட்ச அராஜகம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.



















