கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணிபுரியும் 16 ஊழியர்கள் கொரொனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன், சமையலறை பகுதி கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளது.