இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 355 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.
சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே சமயம் இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 100 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
இப் பரிசோதனையில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.