நோர்வேயில் வாகனவிபத்தில் இலங்கையை பூர்வீகமாகொண்ட சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒஸ்லோ வெஸ்தெரகாகன் furuset என்னும் இடத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
இந்த அனர்த்தம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் 13 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



















