55 வயதான திருமணமாகாத பெண்ணொருவர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக முறையிடப்பட்டதை தொடர்ந்து 29 வயது இளைஞரை நிவிதிகல பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாதபோது அவருக்கு நெருக்கமானவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் இரத்னபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் இந்த சம்பவம் குறித்து பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.


















