வினரக கிராமத்தில் மீன்மழை பொழிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய சிறிய மீன்கள் திடீரென வானில் விழுந்ததாக தெரிவிக்கின்றனர். மக்கள் மீன்களை பொறுக்கி செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகியருந்தன.
பலத்த காற்று வீசியபோது, அருகிலுள்ள குளத்திலிருந்து அவை தூக்கி வீசப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.


















