இலங்கையின் கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கை நேற்று 186 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் மரணித்துள்ளார்.
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து, மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் வியாழக்கிழமை மரணித்தார்.
வைரஸ் காரணமாக கடுமையான இதய நோய்த்தொற்று காரணமாக உயரிழந்தார்.


















