பௌத்த தேரர்களை மீண்டும் மீண்டும் வீதிக்கு இறங்க வைக்காதீர்கள் என மாகல்கந்த சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் இதனை இழக்கச் செய்யும் வகையில் அவர் செயற்பட்டால், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் எனவும் அவர் எச்சரித்தார்.
ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே இவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,



















