அம்பாறை மாவட்டத்தில் மதுபோதையில் பத்து பேர் கொண்ட குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் வீரமுனை என்னும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.