வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 10 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
நேற்று வெளியான பிசிஆர் அறிக்கையின்படி, வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 7 பேரும், வட்டவளை நகரத்தை சேர்ந்த 3 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.