கொரோனா அச்சம் காரணமாக கொழும்பு – பேலியாகொடை கங்கபொட கிராம சேவகப் பிரிவிலுள்ள 90ஆவது தோட்டம் இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
இதனைத் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.